உடுமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக் கைதி தற்கொலை
உடுமலை வனத்துறை அலுவலக கழிவறையில் விசாரணைக் கைதி மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை/சிறுத்தை பல் வைதிருந்ததாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் மாரிமுத்து தற்கொலை/காவல்துறையினர் மற்றும் கோட்டாட்சியர் உடுமலை வனத்துறை அலுவலகத்தில் விசாரணை
Next Story
