விசாரணைக் கைதி தற்கொலை - உறவினர்கள் தர்ணா

x

விசாரணைக் கைதி தற்கொலை - உறவினர்கள் தர்ணா

உடுமலை வனத்துறை அலுவலக கழிவறையில் விசாரணைக் கைதி மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்

மாரிமுத்துவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி வனத்துறை அலுவலகத்தில் அவரது உறவினர்கள் தர்ணா

அதிகாரிகளுடன் மாரிமுத்துவின் உறவினர்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு - உறவினர்களுடன் நடத்தப்பட்ட நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின் மாரிமுத்துவின் உடல், உடற்கூராய்வுக்கு அனுப்பி வைப்பு

சிறுத்தை பல் வைத்திருந்ததாக விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட மாரிமுத்து, தூக்கிட்டு தற்கொலை.


Next Story

மேலும் செய்திகள்