"விவசாயிகளை வெளியேற்ற இடைக்கால தடை" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
"விவசாயிகளை வெளியேற்ற இடைக்கால தடை" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடலூர் - விவசாயிகளை வெளியேற்ற இடைக்கால தடை/கடலூர் கொடுக்ககம்பாளையதில் ஆக்கிரமிப்பு என கூறி நிலத்திலிருந்து விவசாயிகளை வருவாய் துறையினர் வெளியேற்றிய விவகாரம்/விவசாயிகளை வெளியேற்ற இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/அரசின் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்த பகுதி உள்ள விவசாயிகள் அனைவரும் வசதி உள்ளவர்கள் - அரசு தரப்பு/மேல்முறையீடு செய்ய 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி
உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு
Next Story
