மகா தீபம் ஏற்றிய பின் தி.மலையில் நடந்த சுவாரஸ்யம் - கிரிவலத்தில் சிலிர்த்து நின்ற பக்தர்கள்

x

கிரிவலத்தின் மகிமையை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர். அப்போது வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூரம் ஏற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்