"சாதி மறுப்பு திருமணம்" | காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த College Students
கல்லூரி மாணவர்கள் காதல் திருமணம்-காவல் நிலையத்தில் தஞ்சம்
திருப்போரூர் முருகன் கோவிலில் கல்லூரி மாணவர்கள் சாதி மறுப்பு திருமணம்/தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் சஞ்சய்-மனோ ஜோடி காதல் திருமணம்/மணமகன் தாழ்த்தப்பட்ட சமூகம் எனக்கூறி காதலுக்கு மணமகள் வீட்டார் எதிர்ப்பு/சஞ்சய்-மனோ திருப்போரூர் முருகன் கோவிலில் காதல் திருமணம்/சஞ்சய்-மனோ துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் தஞ்சம் /இருவீட்டாரிடமும் சமாதானம் பேசி அனுப்பி வைத்த போலீசார்
Next Story
