தென்மேற்கு பருவமழை தீவிரம் - 24 மணி நேரமும்... சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு

x

தென்மேற்குப் பருவமழை தீவிரம் - சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு /வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் கர்ப்பிணிகள் பிரசவ தேதிக்கு முன்னதாகவே மருத்துவமனையில் அனுமதிக்க வலியுறுத்தல் /வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்