இன்ஸ்டாகிராமில் லோன்... இன்ஸ்டன்டாக வந்த ஆபத்து...
இன்ஸ்டாகிராம் - காதல், காமெடி, காமம், கோபம் இப்படி நம்மளோட நவரச உணர்ச்சிகளையும் தூண்டக்கூடிய ரீல்ஸ் போடுறதுக்கும், தெரிஞ்சவன் தெரியாதவன் போஸ்ட்க்குலாம் ஹார்டின் விடுறதுக்கும் தான் இருக்குனு பலரும் நினைச்சுட்டு இருக்கோம்.
ஆனா, இன்னைக்கு இன்ஸ்டாகிராம்ல என்ன இல்லனு? கேட்க கூடிய அளவுக்கு இங்க எல்லாமே இருக்கு... அதுவும் ஒருவகையில நம்புற மாதிரி நல்லாவே இருக்கு.
லெகியம் விக்கிறவங்கள்ல இருந்து Lifestyle Products Sell பண்றவங்க வரைக்கும் பலரும் இந்த பிளாட்பார்ம்ம அவங்களோட பிஸினஸ் புரோமஷனுக்காக பயன்படுத்திட்டு இருக்காங்க.
அப்படி தான் சமீபத்துல ஒரு கம்பெனி இன்ஸ்டாகிராம்ல இன்ஸ்டன்ட் லோன் கொடுக்குறதா களமிறங்கி இருக்கு.
லெகியம் விக்கிறவங்கள்ல இருந்து Lifestyle Products Sell பண்றவங்க வரைக்கும் பலரும் இந்த பிளாட்பார்ம்ம அவங்களோட பிஸினஸ் புரோமஷனுக்காக பயன்படுத்திட்டு இருக்காங்க.
அந்த நிறுவனத்திடமிருந்து லோன் பெறனும்னா அவங்க ஒண்ணு திருமணமாகாத இளம் பெண்ணா இருக்கனும்.
இல்ல, கணவரால கைவிடப்பட்ட இல்லதரசியா இருக்கனும்.
இந்த அற்புதமான Scheme-அ அறிமுகம் செஞ்ச அந்த கம்பெனியோட Founder, Director மற்றும் C..E..O இந்த மூன்று பேரும் தான்.
ஏழையா பொறந்தது தப்பில்ல, ஆனா, ஏழையாவே சாவறது மிகப்பெரிய தப்புனு நினைச்சு தான் பணக்காரனாகனும் என்ற வெறியோடவும், வைரக்கியத்தோடவும் இன்ஸ்டாகிராம்ல இன்ஸ்டன்ட் லோன் கம்பெனிய ஸ்டார்ட் – அப் நிறுவனமா தொடங்கி இருக்காங்க.
ஆனா, பேக்கரிய டெவல்ப் பண்றதுக்காக அவங்க தேர்தெடுத்த வழிதான் இப்ப அவங்கள சிறையில கம்பி எண்ண வச்சிருக்கு.
கணவரால கைவிடப்பட்ட ஒரு பெண்ணுக்கு லோன் தர்றதா ஆசை காட்டி அந்த பெண்ணோட Hand Bag-ஐயும் ஸ்கூட்டியையும் திருட்டிட்டு போயிருக்கு இந்த மோசடி கும்பல்.
நடந்த சம்பவத்த பற்றி இன்னும் Detail-அ தெரிஞ்சிக்க இந்த ஸ்டார்ட் அப் பைனான்ஸியர்களோட Loan Procedure-அ அழமா Decoding பண்ணோம்.
சென்னை கொடூங்கையூர் பகுதிய சேர்ந்த 34 வயதான பெண், இன்ஸ்கிராம்ல இவங்களோட Instant Loan விளம்பரத்த பார்த்திருக்காங்க.
Cibil Score, Paper Work எதுவுமே இல்லாம லோன் தர்றதா குறிப்பிட்டு இருந்ததால அந்த இன்ஸ்டா ஐடியோட DM-ல லோன் கேட்டு மெசெஜ் பண்ணி இருக்காங்க.
அந்த பெண் கணவர்ர பிரிஞ்சி வாழ்றத உறுதி செஞ்ச பைனான்ஸியர்ஸ் Loan Sanction பண்ணிட்டதா சொல்லி இருக்காங்க.
அந்த பெண் கணவர்ர பிரிஞ்சி வாழ்றத உறுதி செஞ்ச பைனான்ஸியர்ஸ் Loan Sanction பண்ணிட்டதா சொல்லி இருக்காங்க.
"இது மாதிரி நடந்தால்..நாங்க சும்மா இருக்க மாட்டோம்"நொடிக்கு நொடி நேரடி சவால்..தீயாய் பேசிய தமிழிசை
https://www.thanthitv.com/News/Politics/bjp-tamilisaisoundararajan-press-meet-thanthitv-261358
#thanthitv #bjp #tamilisaisoundararajan
