Insta Veeramani | Kerala Police | இன்ஸ்டா வீரமணி விவகாரம்.. கையில் எடுத்த கேரள போலீஸ்
இன்ஸ்டா வீரமணி விவகாரம்.. கையில் எடுத்த கேரள போலீஸ்
Insta Veeramani | Kerala Police | JCB முதல் பீரங்கி வரை.. இன்ஸ்டா வீரமணி விவகாரம்.. கையில் எடுத்த கேரள போலீஸ்
#InstaVeeramani #Kerala #Police
தொடர் கேஷ் ஆன் டெலிவரி தொல்லையால் மதுரை இன்ஸ்டா பிரபலம் வீரமணி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, கேரள போலீசார் விழிப்புணர்வு பதிவு வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் தனிப்பட்ட விவரங்கள், புகைப்படங்களைப் பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். கமெண்ட் பாக்ஸ் மற்றும் லைவ் வீடியோக்களில் தனிநபர் குறித்த தகவல்களைப் பகிர்வதும் தனியுரிமைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என எச்சரித்துள்ளனர். தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேரள போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
