Insta Reels | Thiruchendur | கோயில் வளாகத்தில் ரீல்ஸ்.. வெளியான வைரல் வீடியோ
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் இளம்பெண் நடனமாடி ரீல்ஸ் பகிர்ந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் இதேபோன்று நடனமாடியபோது, கடும் எதிர்ப்பு எழுந்ததால், மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டிருந்தார். மீண்டும் ஒருவர் கோவிலுக்குள் ரீல்ஸ் எடுத்து பகிர்ந்துள்ள நிலையில், இதுபோன்ற செயலை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story
