ராமேஸ்வரம் கோயிலில் டான்ஸ் ஆடி ரீல்ஸ் போட்ட `இன்ஸ்டா பிரபலம்’
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலுக்குள், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் ஆடிய நடனம் இப்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது