பெண்ணிடம் இன்ஸ்பெக்டர் பேசியதாக பரவும் வீடியோவால் பரபரப்பு

x

கரூரில் புகார் கொடுத்த பெண்ணிடம் காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் என்பவர், புகைப்படம் அனுப்ப சொன்னதாக பரவும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கேட்டபோது, காவல் ஆய்வாளரிடம் வழக்கு சம்பந்தமாக மட்டுமே பேசியதாகவும், ஆடியோ எடிட் செய்யப்பட்ட இந்த வீடியோவை யாரும் பகிர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். காவல் ஆய்வாளர் செந்தூர் பாண்டியன் கூறுகையில், அந்த பெண்ணிடம் எந்த தகாத வார்த்தைகளும் பேசவில்லை என்றும், வேண்டாதவர்கள் சிலர் எடிட் செய்து சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்