குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவு - சர்ச்சையில் சிக்கிய இன்ஸ்பெக்டர்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் கல்லறை தொடர்பாக இருதரப்பினர் இடையேயான பிரச்சினையை தீர்த்து வைக்க சென்ற காவல் ஆய்வாளர் ஒருவர், பொதுவெளியில் குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக செயல்படுவேன் என பகிரங்கமாக பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நேசமணி நகர் காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ்,
"பாதிரியார் மீது கை வைப்பது ஆண்டவர் மீது கை வைப்பது போன்றதாகும், அவன் குடும்பம் நாசமாய் போகும்" என பேசும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
Next Story
