"இன்னுயிர் காப்போம் திட்ட நிதி... ரூ. 2 லட்சமாக உயர்வு.." அமைச்சர் மா.சு.

x

தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்திலிருந்து மீட்கப்பட்ட பயனாளியை, மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

சென்னை வேலப்பன்சாவடி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விபத்திலிருந்து மீட்கப்பட்ட 4 லட்சமாவது பயனாளியை மக்கள் நல் வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இன்னுயிர் காப்போம் திட்டத்திற்கான சிகிச்சை நிதி 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்