நூதன ஸ்கெட்ச்.. நொடியில் செயல்பட்ட கேங் - வடபழனியை அதிரவிட்ட `வைர கொள்ளை’

x

Chennai Mega Crime | நூதன ஸ்கெட்ச்.. நொடியில் செயல்பட்ட கேங் - வடபழனியை அதிரவிட்ட `வைர கொள்ளை’

சென்னை வடபழனியில் ரூ.20 கோடி மதிப்புள்ள வைரங்கள் திருடப்பட்டதாக தகவல்

தனியார் ஓட்டலில் அண்ணா நகரைச் சேர்ந்த வைர வியாபாரி சந்திரசேகரிடம் இருந்து திருடப்பட்டதாக தகவல்

சந்திரசேகரிடம் வைரம் வாங்குவதுபோல் நடித்து திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தகவல்

தப்பியோடிய நபர்கள் யார் என்பது குறித்து வடபழனி போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்