ஒரு வேளை உணவுக்காக கொலை மிருகமாக மாறிய அப்பாவி மக்கள் - உலகை உலுக்கும் காசாவின் நிலை

x

ஒரு வேளை உணவுக்காக கொலை மிருகமாக மாறிய அப்பாவி மக்கள் - உலகை உலுக்கும் காசாவின் நிலை

காசாவின் பெய்ட் லஹியாவில் உதவிப் பொருட்களுடன் வந்த லாரியில் ஏறி பொதுமக்கள் உணவு பொருட்களை எடுக்க அலைமோதிய காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதில் பலர் கீழே விழுந்து படுகாயமடைந்த நிலையில், உணவு பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் கதறிய சம்பவம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த சில நாட்களில், காசா பகுதிக்குள் கொண்டு வரப்பட்ட உதவி பொருட்கள் அடங்கிய லாரிகளில் இருந்து உணவைப் பெற முயன்றபோது, ​பலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்