தீயாய் பரவிய தகவல் - தவெக தொண்டர்கள் கொடுத்த பதிலடி

x

தவெக மாநாட்டில் மோர் இலவசமாக கொடுத்து அதற்கு பணம் கேட்பதாக தகவல் பரவிய நிலையில், இலவசமாக கொடுப்பதாக யாரும் சொல்லவில்லை... தங்களுக்கு இலவசமே தேவையில்லை என தொண்டர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்