Inflation| ``விலைவாசி இப்படி ஏறுனா எப்படிங்க குடும்பம் நடத்துறது’’ - அரசுகளிடம் கேட்கும் மக்கள்
``விலைவாசி இப்படி ஏறுனா எப்படிங்க குடும்பம் நடத்துறது’’ - அரசுகளிடம் கேட்கும் மக்கள்
``விலைவாசி கன்னாபின்னானு இப்படி ஏறுனா எப்படிங்க குடும்பம் நடத்துறது.. ஏதாச்சும் பண்ணுங்க’’ - அரசுகளிடம் கேட்கும் மக்கள் #inflation #riceprice #grocerypriceincrease மாதாந்திர குடும்ப பட்ஜெட்டை உலுக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவித்து வருவதாக பொதுமக்களும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர்..
