எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்? - நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகள் தொடங்குவது என்பது குறித்தான 2ஆம் கட்ட அறிக்கையை நிதிதுறை செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான வல்லுநர் குழு, முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது.
எந்தெந்த பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடக்கம்? - நிதித்துறை செயலாளர் தலைமையிலான குழு ஆய்வு
Published on
மத்திய அரசு அறிக்கையின் அடிப்படையில், மண்டல வாரியாக மாவட்டங்களை பட்டியலிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாக ஆலோச​ை​ நடைபெறுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள, நிதி செயலாளர் கிருஷ்ணன் தலைமையிலான 21 பேர் கொண்ட வல்லுனர் குழு, தனது இரண்டாம் கட்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
X

Thanthi TV
www.thanthitv.com