முதலமைச்சர் தலைமையில் "ஒளிரும் தமிழ்நாடு" காணொலி மாநாடு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாநாட்டில் பேச்சு
சூழ்நிலையை பொறுத்தே மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையை பொறுத்து அரசு தளர்வுகளை அறிவிக்கும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் - முதல்வர்
தொடர்ந்து மாநாட்டில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா கால கட்டத்தில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தொழிற் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.
