Indraiya Paraparappu | காட்டுக்குள் கரிக்கட்டையாக கிடந்த இளம்பெண்.. திருச்சியில் அதிர்ச்சி
22 வயதான இளம்பெண் காட்டுக்குள்ள எரிந்த நிலையில கரிக்கட்டையாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கு... 1 வருடத்திற்கு முன் இறந்த காதலனின் நினைவில் வாடிய காதலிக்கு காட்டுக்குள் நடந்தது என்ன?
Next Story
