Indraiya Paraparappu | அடித்தே கொல்லப்பட்ட 90 வயது முதியவர்.. இளைஞர்கள் கொடூர வெறியாட்டம்..
90 வயசு முதியவர் அடித்துக்கொன்று புதருக்குள் வீசப்பட்ட சம்பவத்துல போலீசார் இரண்டு இளைஞர்களை அதிரடியா கைது செய்திருக்காங்க... 3 கிராம் மோதிரத்திற்காக முதியவரின் உயிரை பறித்த வெட்டி பாய்ஸின் பகீர் செயல் இந்த கதை...
Next Story
