Indigo Flight | நாடு முழுவதும் விமான சேவை திடீர் ரத்து - "எப்படி போறது தெரியல" - தவிக்கும் பயணிகள்

x

நாடு முழுவதும் விமான சேவை திடீர் ரத்து - "எப்படி போறது தெரியல" ஏர்போர்ட்டில் தவிக்கும் பயணிகள்

இண்டிகோ விமான சேவை ரத்து - பயணிகள் பரிதவிப்பு

இண்டிகோ விமான சேவை முன்னறிவிப்பின்றி ரத்து செய்யப்பட்டதால், சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகள் செய்வதறியாது பரிதவித்தனர்.



Next Story

மேலும் செய்திகள்