IndiavsZimbabwe | வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே | சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்
வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே | சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள்
India vs Zimbabwe | T20 Worldcup 2026 | வாழ்வா? சாவா? போட்டியில் இந்தியா, ஜிம்பாப்வே | சேப்பாக்கத்தில் குவியும் ரசிகர்கள் | அரையிறுதிக்கு வாய்ப்பு இருக்கா? டி20 உலகக்கோப்பை - சென்னையில் மோதும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் சூப்பர் 8 சுற்றில் வாழ்வா? சாவா? ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை எதிர்கொள்ளும் இந்தியா இந்தியாவிற்கு வாழ்வா? சாவா? போட்டி என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு 20 ஓவர் உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் வாழ்வா சாவா ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாவே அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி...
