முதலிடம் பிடித்த இந்தியா | India | Test championship

முதலிடம் பிடித்த இந்தியா | India | Test championship
Published on

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி, 68 புள்ளி 52 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்திலும் 62 புள்ளி 50 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 2ம் இடத்திலும், 50 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3ம் இடத்திலும் உள்ளன. இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com