இந்திய அணியின் வெற்றி - ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டாட்டம்
இந்திய அணியின் வெற்றி - ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டாட்டம்
இந்திய அணியின் வெற்றி - ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி கொண்டாட்டம்
டி-20 உலகக்கோப்பையில் மூன்றாவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது, சென்னையில் வித்தியாசமான முறையில் ஆழ்கடலில் கொண்டாடப்பட்டுள்ளது...
சென்னை நீலாங்கரை கடல் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் மற்றும் அவரது குழுவினர், கடலுக்கு அடியில் சுமார் 50 அடி ஆழத்தில், இந்திய தேசியக் கொடியை ஏந்தியும், கிரிக்கெட் விளையாடியும் இந்திய அணியின் வரலாற்று வெற்றியை உற்சாகமாகக் கொண்டாடினர்.