கோவை அமேசான் குடோனில் அதிரடி ரெய்டு...சிக்கிய பல்லாயிரம் பொருட்கள்... அதிர்ச்சி

x

அமேசானுக்கு சொந்தமான குடோனில் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் அதிரடி சோதனை


கோவை மாவட்டம் செட்டி பாளையத்தில் உள்ள அமேசானுக்கு சொந்தமான குடோனில், இந்திய தர நிர்ணய அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி, 95 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்...



Next Story

மேலும் செய்திகள்