பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை - அக். 2ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது..
பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை
Published on

ஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறையின் பிரிவுகளுக்கு அமைச்சகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் இந்த தடை நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது. மேலும், ரயில் நிலையங்களில், உள்ள விற்பனையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளதுடன், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com