வியட்நாமில் கோர விபத்து- இந்திய MBBS மாணவர் உயிரிழப்பு
வியட்நாமில் நடைபெற்ற கோரமான சாலை விபத்தில் இந்தியாவை சேர்ந்த எம்பிபிஎஸ் மாணவர் உயிரிழப்பு.
வியட்னாமின் கேன் தோ நகர் பகுதியில் நடைபெற்ற கோரமான சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 21 வயது எம்பிபிஎஸ் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Next Story
