சர்வதேச புக்கர் பரிசை வென்ற இந்திய பெண் எழுத்தாளர் - யார் இந்த பானு முஷ்டாக்?

x

இலக்கிய துறையில் சர்வதேச அளவில் வழங்கப்படும் மிக உயரிய விருதான புக்கர் பரிசு, இந்த ஆண்டு, இந்திய பெண் எழுத்தாளரான பானு முஷ்டாக்-கிற்கு வழங்கப்பட்டுள்ளது...

இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிச பெற்ற வெற்றியாளர் யாருன்னு தெரியுமா?...

தென்னிந்தியால வாழக்கூடிய இஸ்லாமிய பெண்களோட அன்றாட வாழ்க்கைய படம் பிடிச்சு காட்டுற மாதிரி முத்து முத்தான ஹார்ட் லேம்ப் அப்டிங்கிற 12 சிறுகதைகளோட தொகுப்ப தந்த நம்ம இந்திய எழுத்தாளர் பானு முஷ்டாக் தான் இந்த ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிச ஜெயிச்சுருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்