இந்திய கடலோர காவல்படையின் 46வது ஆண்டு தினம்
இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்தியம் சார்பில் சாகச நிகழ்ச்சிகள் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை முதல் மெரினா கடற்கரை வரை சாகச நிகழ்வுகள் 4 கப்பல்கள் மற்றும் 2 ஹெலிகாப்டர்கள் மூலம் சாகசங்களை நிகழ்த்தி வரும் வீரர்கள்