ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் .ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த கேப்டன்.ஒரு வருடத்தில் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த ஹிட்மேன்.உலக கோப்பை தொடரில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோகித் சர்மா, பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்