ராணுவ வீரர் உடலுக்கு உரிய மரியாதை வழங்க கோரி உறவினர்கள் மறியல் ராஜஸ்தானில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் உடல், உரிய மரியாதையுடன் கொண்டு வரப்படவில்லை எனக் கூறி, கன்னியாகுமரி மாவட்டம் கைதோடு தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்சை தடுத்து நிறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.