ஆப்கானை ஒயிட்வாஷ் செய்து இந்தியா தொடர் வெற்றி.. `Virat’ பேரை திரும்ப திரும்ப சொல்லும் ரசிகர்கள்

219 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 28 புள்ளி 1 ஓவர்களிலேயே 224 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது... அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 110 ரன்களும், ரோஹித் ஷர்மா 79 ரன்களும் விளாசினர். அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது.

X

Thanthi TV
www.thanthitv.com