India | USA | பவரை காட்டிய இந்தியர்கள்.. அமெரிக்காவை அலறவிட்ட மெகா லிஸ்ட்

x

அமெரிக்காவில் உள்ள வெளிநாடுகளைச் சேர்ந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். ஃபோர்ப்ஸ் 2025 தரவுகளின்படி, 41 நாடுகளைச் சேர்ந்த 125 வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க குடிமக்கள் அமெரிக்காவில் வசிக்கும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில் 12 கோடீஸ்வரர்களுடன் இந்தியா முதலிடம் பிடித்துள்ள நிலையில், இதற்கு அடுத்த இடத்தில் இஸ்ரேல் மற்றும் தாய்மான் உள்ளது. நன்கு பரிச்சயமான தொழில்நுட்ப நிறுவனங்களான ஆல்ஃபாபெட்-ன் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாஃப்ட்-ன் சிஇஓ சத்யா நாதெல்லா உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்