குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை : "ரஷ்ய - இந்திய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும்" - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தகவல்

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்பட இருப்பதாக, தென் இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீப் தெரிவித்துள்ளார்.
குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை : "ரஷ்ய - இந்திய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்படும்" - இந்தியாவிற்கான ரஷ்ய தூதர் தகவல்
Published on

ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களின் பங்களிப்புடன், தமிழகத்தில் குண்டு துளைக்காத பாதுகாப்பு கவச உடை தயாரிக்கப்பட இருப்பதாக, தென் இந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் அவ்தீப் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பாண்டில் ஆயிரத்து 200 மாணவர்கள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாகவும், அவர்களில் 85 சதவீதம் பேர் மருத்துவ படிப்பிற்காக சென்றுள்ளதாக தெரிவித்தார். தொடர்ந்து 20 ஆண்டுகளில் இந்தியாவில் மேலும் 12 மின்னுற்பத்தி திட்டங்களை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com