தமிழக பட்ஜெட்டில், விவசாயத்திற்காக 5 சதவிகிதம் மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வேதனையளிப்பதாகஅகில இந்திய விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.