தமிழகம் வருகிறார் INDIA கூட்டணியின் துணை குடியரசு தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி

x

சுதர்சன் ரெட்டி 24ம் தேதி தமிழகம் வருகை/இந்தியா கூட்டணியின் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 24ஆம் தேதி தமிழகம் வருகிறார்/முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார்/இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்ட உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்