L Murugan | "இந்தியா கூட்டணி - தடுமாற்றத்தில் திருமாவளவன்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

x

"இந்தியா கூட்டணி - தடுமாற்றத்தில் திருமாவளவன்" - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்

இந்தியா கூட்டணியில் நீடிப்பதா? வேண்டாமா என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தடுமாற்றத்தில் இருப்பதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பலம் பொருந்திய தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து, திமுகவினர் தூக்கத்தை தொலைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்