சுதந்திர தினம்..போதையில்லா தமிழகம் - பேருந்தை இழுத்து சாதனை
கோவை மாவட்டம் அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முப்படை என்.சி.சி மாணவர்களின் அணிவகுப்புடன் சுதந்திர தின விழா களை கட்டியது. சிறப்பு விருந்தினராக கலந்து இந்தியாவின் வலிமையான மனிதர் கேப்டன் கண்ணன் கலந்து கொண்டார். போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி எட்டு டன் எடை கொண்ட கல்லூரி பேருந்தை கண்ணன் இழுத்து சாதனை முயற்சியை மேற்கொண்டார். இறுதியாக, ட்ரோன் மூலம் தேசியக் கொடியை பறக்கவிட்டு, வானில் வண்ணமயமான ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது
Next Story
