சுதந்திர தின விடுமுறை... எகிறிய ஆம்னி பஸ் கட்டணம்... பயணிகள் ஷாக்
ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விற்பனை விறு விறு...
சுதந்திர தினம், வார விடுமுறை என அடுத்தடுத்து விடுமுறை தினங்கள், சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல மக்கள் ஆர்வம் - அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் செல்லும் ஆம்னி பேருந்துகளில் விறுவிறுப்பாக நடைபெறும் டிக்கெட் விற்பனை, ஆம்னி பேருந்து கட்டணம் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு உயர்வு
Next Story
