சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.
சுதந்திர தினம் - கடற்கரை சாலையில் கண்கவர் அணிவகுப்பு ஒத்திகை
Published on

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில், போலீசார் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். மெரினா கடற்கரை சாலையில் நடந்த இந்த கண்கவர் அணிவகுப்பு ஒத்திகையை, பொதுமக்கள் பலரும் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com