பிரபல பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிப்பு
நெல்லை மாணவன் மர்ம மரண விவகாரம் - பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் 10ம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்து கொண்ட விவகாரத்தில் பள்ளி வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
