Operation Sindoor | அதிகரிக்கும் போர் பதற்றம்... தலிபான் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இந்தியா-பாக். இடையே போர் பதற்றம் - ஆப்கன் அரசு கவலை/இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு கவலை/இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க வேண்டும் - தலிபான் அரசு
Next Story
