``அதிகரிக்கும் ஆணவக் கொலை..’’ ஹைகோர்ட் சொன்ன முக்கிய வார்த்தை
ஆணவக் கொலை அதிகரிப்பு - உயர்நீதிமன்றம் வேதனை
தமிழகத்தில் ஆணவ கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது துரதிருஷ்டவசமானது - சென்னை உயர்நீதிமன்றம் வேதனை /கடலூர் கல்லூரி மாணவர் மரணத்தில் ஆணவ கொலை என்ற சந்தேகம் உள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு/சாலை விபத்தில் மரணமடைந்த தனது மகன் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் - மாணவரின் தந்தை மனு/மாற்று சமுதாயத்தை சேர்ந்த மாணவியை காதலித்ததால், உறவினர்கள், அடிக்கடி தனது மகனை மிரட்டி உள்ளனர் - தந்தை/ஆணவக்கொலை அதிகரித்து வந்தாலும் உண்மை வெளியில் வருவதில்லை எனவும் உயர்நீதிமன்றம் வேதனை
Next Story
