படூர் பைபாஸ்-ல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகள் | பொதுமக்களின் கோரிக்கை
மேம்பாலம் அமைத்துத் தர பொதுமக்கள் தொடர் கோரிக்கை
படூர் புறவழிச் சாலை பகுதியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் விபத்துகள்/4 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட விபத்துகள் பதிவு/“தற்காலிக தீர்வாக போதிய பேரிகார்டுகள் அமைக்க வேண்டும்“/“புதிய மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்“ - பொதுமக்கள்/“உயர்மட்ட மின்விளக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும்“/
Next Story