ஆயுத பூஜை, விஜய தசமி பண்டிகைகள் நெருங்கும் நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், சின்ன வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.