செய்யாதுரை மகன்களிடம் வருமான வரித்துறை விசாரணை

செய்யாதுரை மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
செய்யாதுரை மகன்களிடம் வருமான வரித்துறை விசாரணை
Published on

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் SPK கட்டுமான உரிமையாளர் செய்யாதுரை வீட்டில், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில் கைப்பற்றஆவணங்கள் தனி அறையில் வைத்து சீலிடப்பட்டது.இந்நிலையில், செய்யாதுரை வீட்டுக்கு நேற்று சென்ற வருமான வரித்துறை துணை ஆணையர் ஜெயராகவன் தலைமையிலான அதிகாரிகள்,ஆவணங்கள் அடிப்படையில், செய்யாதுரை மகன்கள் நாகராஜ், கருப்பசாமி, ஈஸ்வரன் ஆகியோரிடம் சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இன்றும் விசாரணை தொடரும் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com