ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட்டில், நடுத்தர மக்கள் எதிர்பார்க்கும் முக்கியமான சலுகை, வருமான வரி விலக்கு வரம்பினை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். இடைக்கால பட்ஜெட்டில் அதனை எதிர்பார்க்கலாம் என்கிறார் ஆடிட்டர் கார்த்திகேயன்.