லஞ்சம் பெற்றதாக வருமான வரித்துறை சுருக்கெழுத்தர் சிபிஐ-யால் கைது வருமான வரித்துறை சுருக்கெழுத்தர் அபிநந்தன் சிங் லஞ்ச பெற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.