இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் - 2 பேர் மீது வழக்குபதிவு
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியான சம்பவம் /தனியார் நிறுவன மேலாளர் எபனேசர் கிருபாகரன், உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு/தொழிலாளர்களை கவன குறைவாக, அஜாக்கிரதையாக, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய அனுமதித்ததாக 3 பிரிவுகளில் வழக்கு
Next Story
